incoming-callCALL US 8682833333

LEAD'ன் சிபிஎஸ்இ, ஸ்டேட் போர்டு புரோகிராமுடன் உங்கள் பள்ளியின் வளர்ச்சியை தொடங்குங்கள்

Teacher teaching her students in a smart classroom

LEAD இன்டகிரேட்டட் சிஸ்டம் ஓர் தனித்துவமான கண்டுபிடிப்பு. இது, ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் வலுவான நம்பிக்கையை ஏற்படுத்துகிறது, இவற்றின் மூலம்:

 

  • உலகத் தரமான பாடத்திட்டம்
  • சர்வதேச கற்பித்தல் முறை
  • நவீன கால தொழில்நுட்பம்


சிபிஎஸ் மற்றும் ஸ்டேட் போர்டால் பரிந்துரைக்கப்பட்ட சமீபத்திய வழிகாட்டுதல்களுடன் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது
, தேசிய அளவில் திறமையை வெளிப்படுத்தச் செய்து, ஒவ்வொரு குழந்தையின் கல்வியும் உண்மையிலேயே முழுமையானதாக இருப்பதை உறுதி செய்கிறது.

LEAD, இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு மேம்பட்ட சிபிஎஸ்இ பாடத்திட்டத்தையும், பின்வரும் மாநிலங்களில் உள்ள பள்ளிகளுக்கு பிரத்யேக ஸ்டேட் போர்டு புரோகிராமையும் வழங்குகிறது:

 

  • ஆந்திரப்பிரதேசம்
  • தெலங்கானா
  • தமிழ்நாடு
  • உத்தரப்பிரதேசம்
  • ஹரியானா
  • ராஜஸ்தான்
  • மத்தியபிரதேசம்
  • பஞ்சாப்

உங்கள் பள்ளியை வளர்ச்சி பெறச் செய்வது கடினமில்லை. டெமோ ஃபார்ம் பூர்த்தி செய்யுங்கள், எங்களின் LEAD பிரதிநிதி உங்களை தொடர்பு கொள்வார். எங்களின் விர்சுவல் பயணத்தை நீங்கள் இங்கிருந்து தொடங்கலாம்.

Book a Demo Now

Looking for job? Click here to go to our careers page 

With LEAD School's integrated system, my teachers enjoy taking classes. The best part is that our timetable is fully customized and our teachers help students everyday through doubt solving sessions. This makes my school 100% complete.

Chetan Bansal_Principal_Shemrock World (Zirakpur)Chetan Bansal
Principal, Shemrock School, Zirakpur

Copyright 2020. All rights reserved.

Have a question? We can help. x
whatsapp